முருக பக்தர்கள் மாநாடு.. இந்து முன்னணி தலைவர் விளக்கம்

x

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுவதன் நோக்கமே இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவது தான் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் நடிகர் ரஜினி, இயக்குநர்கள் மோகன், ரஞ்சித் உள்ளிட்ட பலர், மாநாட்டிற்கான அழைப்பு ஏற்றுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய காடேஸ்வரா சுப்ரமணியம், இந்துகள் குறித்தும், முருக பக்தர்கள் மாநாடு குறித்தும் தவறாக பேசிய அமைப்புகளை கடுமையாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்