Chennai | Assault | Crime | மனைவி மீது கொலைவெறி தாக்குதல் | சென்னையை பதறவைத்த துபாய் கணவர்
மனைவியை ஆள் வைத்து அடித்த துபாய் கணவர்
வெளிநாட்டில் இருக்கும் கணவர், ஆட்களை ஏவி மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
கூலிப்படையைச் சேர்ந்த 2 பேர் கைது
துபாய் கணவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்
Next Story