பாஜக நிர்வாகி குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்.. பதைபதைக்க வைக்கும் காட்சி
வீடு கட்டுவதில் தகராறு-பாஜக நிர்வாகி மீது தாக்குதல்
தூத்துக்குடியில் வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் பாஜக நிர்வாகி மற்றும் குடும்பத்தினரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. பாஜக நிர்வாகியான இவர் வீடு கட்டி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பக்கத்து வீட்டுகாரரரும், திமுக நிர்வாகியுமான பாலமுருக ன்,. பாஜக நிர்வாகி ராஜதுரை மற்றும் குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
Next Story
