Tiruvarur | Crime | ஆயுதங்களுடன் இறங்கிய `மாஸ்க்' கும்பல் | தலைதெறிக்க ஓடி உயிர்தப்பிய நபர்கள்

தொழில் போட்டியால் கொலைவெறி தாக்குதல் - 5 பேர் படுகாயம் சிசிடிவியில் சிக்கியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாராயணபுரத்தில் தொழில் போட்டி காரணமாக அலுவலகத்தில் தங்கியிருந்த 5 பேரை, மாஸ்க் அணிந்து வந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது.

X

Thanthi TV
www.thanthitv.com