காதல் விவகாரத்தில் கொலை - 4 பேர் கைது | Love Issue

x

காதல் விவகாரத்தில் கொலை - 4 பேர் கைது

மயிலாடுதுறை அடியமங்கலத்தைச் சேர்ந்த வைரமுத்து காதல் விவகாரத்தில் வெட்டி படுகொலை

வைரமுத்துவின் தாய் அளித்த புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்குப்பதிவு

குகன், அன்புநிதி, பாஸ்கர், பெண்ணின் தாய் விஜயா ஆகிய 4 பேர் கைது

பெண்ணின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு


Next Story

மேலும் செய்திகள்