Murder| சென்னையில் பயங்கரம் மூதாட்டி துடிக்க துடிக்க கொலை விசாரிக்க விசாரிக்க வெளியான பகீர் செய்தி
தனிமையில் வசித்து வந்த மூதாட்டி கொடூரமா கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் ஒரு நபரை கைது செய்திருக்காங்க.. நகைக்காக மூதாட்டியை கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன?
Next Story
