ரவீந்திரனை கைதுசெய்ய சென்னை வந்த மும்பை போலீஸ்
ரவீந்திரனை கைதுசெய்ய சென்னை வந்த மும்பை போலீஸ் - அவரின் நிலையை பார்த்ததும் திரும்பி சென்றனர்
மும்பை மோசடி வழக்கு - தயாரிப்பாளர் ரவீந்தருக்கு சம்மன்
பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக மும்பையில் அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் ரூ.5.24 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு
கேரளாவைச் சேர்ந்த ரோகன் மேனன் என்பவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்
மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திர சேகரனை கைது செய்ய சென்னை கேகே நகர் வந்த அதிகாரிகள்
உடல்நிலையை காரணம் காட்டிய ரவீந்தர் - விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறி சம்மன் வழங்கிச் சென்ற மும்பை போலீசார்
ரவீந்தரின் கூட்டாளிகளான கிண்டி மணிகண்டன், கொளத்தூர் பாண்டி ஆகிய இருவரும் மும்பை குற்றப் பிரிவு போலீசாரால் கைது
ரோகன் மேனன் ரூ.5.24 கோடி-ஐ ரவீந்தரின் கணக்கில் மாற்றம் செய்துள்ளார்“
