FQL மற்றும் VG டிரேடிங் மொபைல் செயலிகள் மூலம் பிட்காயின் மற்றும் பங்குச்சந்தை முதலீடு மோசடி தொடர்பான மனுக்களை பெற மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.