முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க சாத்தியக்கூறு உள்ளதா? - உச்சநீதிமன்றம் கேள்வி

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க சாத்தியக்கூறு உள்ளதா? - உச்சநீதிமன்றம் கேள்வி

*தேசிய பேரிடர் மேலாண்மை குழு மற்றும் அணையின் துணைக்குழு ஆலோசித்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

*2 குழுக்களும் அளிக்கும் உத்தரவை தமிழக அரசு ஏற்று நடக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

X

Thanthi TV
www.thanthitv.com