mudukulathur | மருத்துவமனைக்குள் கண்ட காட்சி... அலறி ஓடிய நோயாளிகள் - திடீர் பரபரப்பு
மருத்துவமனைக்குள் கண்ட காட்சி... அலறி ஓடிய நோயாளிகள் - திடீர் பரபரப்பு
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்குள் திடீரென காட்டுப்பன்றி நுழைந்ததால், நோயாளிகள் மற்றும் உடன் வந்தவர்கள் அலறி ஓடினர்...
கடும் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்...
Next Story
