Mud Stove | LPG Issue | சிலிண்டர் தட்டுபாடு தந்த மாற்றம்.. மீண்டு வரும் `மண் அடுப்பு’

Mud Stove | LPG Issue | சிலிண்டர் தட்டுபாடு தந்த மாற்றம்.. மீண்டு வரும் `மண் அடுப்பு’

சிலிண்டர் கிடைக்காத சிக்கல் .. சமையலறைக்கு மீண்டும் வந்த மண் அடுப்பு.. ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் மீண்டும் மண் அடுப்பில் சமைக்கும் பழக்கத்துக்கு திரும்பியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com