MS Dhoni in Madurai | தோனி வந்த அந்த வண்டிய கவனிச்சிங்களா.. செம கவனிப்பா இருக்கே..
7ம் நம்பர் கார்கள் - தோனியை வரவேற்க சிறப்பு ஏற்பாடு
மதுரைக்கு வந்த கிரிக்கெட் வீரர் தோனியை, விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல நம்பர் 7-ஐ பதிவு எண்ணாக கொண்ட வெள்ளை நிற கார் வந்தது. நிகழ்ச்சிகள் முடிந்த பின் மீண்டும் மதுரை விமான நிலையத்தில் இறக்கி விட நீல நிற கார் வந்தது. அந்த காரிலும் பதிவு எண் ஏழாம் நம்பராக இருந்தது. நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தோனியை வரவேற்க இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருந்தது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Next Story
