இந்திய அளவிலான ஆணழகன், அழகி போட்டி : திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இந்திய அளவிலான ஆணழகன், அழகி போட்டியில் பல மாநிலங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பங்கேற்றனர்.
இந்திய அளவிலான ஆணழகன், அழகி போட்டி : திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
Published on
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இந்திய அளவிலான ஆணழகன், அழகி போட்டிகள் நடைபெற்றன .இதில் ஆந்திரா, உத்தரகாண்ட், அஸ்ஸாம், மேற்குவங்கம் என பல மாநிலங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளின் திறமையை கண்டு விழாவில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த ராகேஷ் என்பவர் மிஸ்டர் இந்தியாவாகவும், பெண்கள் பிரிவில் ரூபிடி என்பவர் மிஸ் இந்தியாவாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com