ஏன் ரஜினியை சந்தித்தேன்..? - எம்.பி திருநாவுக்கரசர்

சினிமாவிலும், பொது வாழ்விலும் அனுபவம் கொண்ட ரஜினி, தம்மிடம் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இல்லை என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com