MP நவாஸ் கனி விவகாரம்... CBIக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

எம்பி நவாஸ் கனி மீது சொத்துகுவிப்பு புகார் - சிபிஐ பதிலளிக்க உத்தரவு /ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ் கனிக்கு எதிரான சொத்து குவிப்பு புகாரில் விசாரணை நடத்த கோரி மனு/ஒரு வாரத்திற்குள் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/திருநெல்வேலி சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு /நவாஸ் கனி வருமானத்துக்கு அதிகமாக ரூ. 23.58 கோடி சொத்து குவித்துள்ளார் - மனுதாரர்/கடந்த ஆண்டு செப்., மாதம் புகாரளித்தும் சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை - மனுதாரர்


Next Story

மேலும் செய்திகள்