திமுக சார்பில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் தயாநிதி மாறன்

சென்னை யானைக்கவுனி பகுதியில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com