நடிகர் ஆனந்தராஜ் கதாநாயகனாக நடித்துள்ள மதராஸ் மாஃபியா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி, ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. விஸ்காம் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும், நடிகை சம்யுக்தாவும் நடனம் ஆடி அசத்தினர்.