Devotee Death | மலையேறிய பக்தர் மாரடைப்பால் பலி.. போராடி மீட்ட தீயணைப்பு மீட்புக்குழு
மலையேறிய பக்தர் மாரடைப்பால் பலி.. போராடி மீட்ட தீயணைப்பு
மலையேறிய பக்தர் மாரடைப்பால் பலி.. போராடி மீட்ட தீயணைப்பு மீட்புக்குழு ரங்கமலையில் இருந்து இறந்தவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் டோலி கட்டி இறக்கி வந்த காட்சிகள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மலை கோயிலுக்கு படியேறி சென்ற பக்தர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
