சேலம்||ஓமலூரில் பசுமாடு மீது மோதிய பைக் - இளைஞர், பசுவுக்கு படுகாயம்

ஓமலூரில் பசுமாடு மீது மோதிய பைக் - இளைஞர், பசுவுக்கு படுகாயம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக சென்ற பைக், பசு மாடு மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாயி ஒருவர் தனது மாடுகளை ஓட்டிக்கொண்டு சாலையை கடந்து போது, அதிவேகமாக வந்த பைக் பசுமாடு மீது மோதியது. இதில், பசு மாடு பலத்த காயமடைந்தது. மேலும் பைக்கில் சென்ற இளைஞரும் காயமடைந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com