Gingee Girl Mother Speech | கண்ணீர் விட்டு கதறும் செஞ்சி சிறுமி தாய்

கண்ணீர் விட்டு கதறும் செஞ்சி சிறுமி தாய்

Gingee Girl Mother Speech | கண்ணீர் விட்டு கதறும் செஞ்சி சிறுமி தாய்

#girl #missingcase #gingeegirl

செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் 24 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தீபாவளிக்கு எடுத்த புத்தாடையை பார்த்து தாய் கண்ணீர் விட்ட காட்சி காண்போரை உருக வைத்துள்ளது.. போலீசார் விரைவாக விசாரணை நடத்தி தனது மகளை கண்டுபிடித்து தருமாரும் சிறுமியின் தாய் பவானி வேண்டுகோள் விடுத்துள்ளார்...

X