Mother Child| பச்ச குழந்தையை `டாய்லெட்டுக்குள்’ திணிக்க முயன்று கொன்ற தாய்

பச்ச குழந்தையை `டாய்லெட்டுக்குள்’ திணிக்க முயன்று கொன்ற தாய்

பச்ச குழந்தையை `டாய்லெட்டுக்குள்’ திணிக்க முயன்று கொன்ற தாய் - கொடூரத்திலும் கொடூரமான சிந்தனை

#pregnancy #infant

திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி கழிவறையில் பிறந்த குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த 18 வயது தாயைப் போலீஸார் கைது செய்துள்ளனர்... திருமணம் ஆகாமல் கர்ப்பமானதால் குழந்தையைக் கழிவறைக்குள் திணிக்க முயன்று, முடியாததால் கழுத்தை நெரித்துக் கொன்றது பிரேத பரிசோதனையில் அம்பலமானது.....

X