இரவில் துடிதுடித்த மாமியார்... பழிவாங்க மருமகளே போட்ட பிளான்-இப்படியும் நடக்குமா?

x

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாமியாரை பழிவாங்க நினைத்து, மூதாட்டி மீது உறவினரை வைத்து மிளகாய் பொடி தூவி, தங்க செயினை பறித்த மருமகள் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்