Chennai | ரயில் நிலையத்தில் குழந்தையை தொலைத்துவிட்டு கதறிய தாய்

ரயில் நிலையத்தில் குழந்தையை தொலைத்துவிட்டு கதறிய தாய்

ரயில் நிலையத்தில் குழந்தையை தொலைத்துவிட்டு கதறிய தாய் #chennai #egmore #railway #railwaypolice #babygirl #missing #thanthitv எழும்பூர் ரயில் நிலையத்தில் மாயமான குழந்தை பத்திரமாக மீட்பு சென்னையின் எழும்பூர் ரயில் நிலையத்தில் தாயை விட்டு பிரிந்த பெண் குழந்தையை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து செயல்பட்டு மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com