மகள் இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

x

சென்னை குன்றத்தூர் அருகே வசித்து வரும் பாலாஜி என்பவரின் மகளான திவ்யதர்ஷினி, கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில் தோல்வி பயம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதன் காரணமாக திவ்யதர்ஷினியின் தாயார் உமாதேவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகள் இறந்த சோகத்தில், உமாதேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்