திருப்பத்தூரில், திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில், மனமுடைந்த பெண் தனது குழந்தைகள் கண் முன்னே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.