தாய், மகன் துடிதுடித்து பலி.. அந்தரத்தில் தொங்கும் மேல் மாடி -நினைத்து பார்த்திட முடியாத கொடூர மரணம்

x

ஈரோட்டில் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து தாய் மகன் ஆகிய இருவரும் உயிரிழப்பு.கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

பெரிய அக்ரஹாரத்தில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் சாலம்மா மற்றும் அவரது மகன் அஸ்தக் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு

கருங்கல்பாளையம் போலீசார் உடலை கைபற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு


Next Story

மேலும் செய்திகள்