மதுபோதையில் இளைஞர்கள் ஓட்டி வந்த கார் மோதி தாய், 2 குழந்தைகள் காயம்
மதுபோதையில் இளைஞர்கள் ஓட்டி வந்த கார் மோதி தாய், 2 குழந்தைகள் காயம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மதுபோதையில் இளைஞர்கள் ஓட்டி வந்த கார் மோதியதில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்......
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில் விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களை போலீஸா தேடி வருகின்ற்னர்....
#kanniyakumari #accident #cctv #drunken
