காலை உணவு திட்டம்- மாணவர்கள், பெற்றோர் வரவேற்பு
காலை உணவு திட்டம்- மாணவர்கள், பெற்றோர் வரவேற்பு
காலை உணவுத் திட்டம் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்பட்டதை மாணவர்களும் பெற்றோரும் வரவேற்றுள்ளனர். இதன் மூலம் தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் வெகுவாக பயனடைவர் என பெற்றோர் தெரிவித்தனர். இதேபோல மாணவர்களும் தங்களுக்கு சத்தான உணவு கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.
Next Story
