படையெடுத்து செல்லும் 100க்கும் மேற்பட்ட கார்கள் - தொடங்கி வைத்த பிரபல நடிகை..

x

பெண் பாதுகாப்பு , சாலை பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்கள் குடும்பத்தோடு கார் உலா வரும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது .

சென்னை சவேரா நட்சத்திர விடுதியில் தொடங்கிய இந்த கார் உலா நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் , தன்னார்வலர்கள் , வழக்கறிஞர்கள் , இல்லத்தரசிகள் , தொழில் முனைவோர்கள் தங்கள் குடும்பத்தோடு வருகை தந்து சென்னை மாநகரத்தின் பிரதான சாலைகளில் கார் ஓட்டி மகிழ்ந்தனர் ,

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாநகரின் பிரதான சாலைகளில் இயக்கப்பட்டது .

திரைப்பட நடிகை சுகாசினி மணிரத்தினம் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்


Next Story

மேலும் செய்திகள்