TN Govt | உள்ளாட்சிகளுக்கு கூடுதல்அதிகாரம் |அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
உள்ளாட்சிகளுக்கு கூடுதல்அதிகாரம் |அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
TN Govt | உள்ளாட்சிகளுக்கு கூடுதல்அதிகாரம் |அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
#TNGovt #building #approval #thanthitv
உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் - கட்டட அனுமதி வரம்பு உயர்வு சிறிய கட்டிட அனுமதி அதிகாரத்தை உள்ளாட்சிகளுக்கு வழங்கி அரசாணை /குடியிருப்பு கட்டிட அனுமதி வரம்பு 16,140 சதுர அடியாக உயர்வு /ஊராட்சிகளில் 12,912 சதுர அடி வரை கட்டட அனுமதி அதிகாரம் உயர்வு /வணிகக் கட்டட அனுமதி அதிகாரம் 5,380 சதுர அடியாக உயர்வு /14மீ உயரம், தரை+2 தளக் கட்டடங்களுக்குப் புதிய வரம்பு /கடந்த அக்டோபர் 27 முதல் புதிய நடைமுறை அமல் - அரசு அறிவிப்பு
