மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை

x

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காந்தி நகரை சேர்ந்த 2 மாத இளம் கர்ப்பிணி நந்தினி. கடந்த ஆகஸ்டில் காதல் திருமணம் நடந்த நிலையில், கர்ப்பிணியான நந்தினி சரியாக உணவு உட்கொள்ளவில்லை என மாமியார் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த

நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நந்தினியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய பெற்றோர் உரிய முறையில் போலீசார் விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்