தேனியில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை | தயார் நிலையில் வைகை அணை
தேனி மாவட்டத்தில் வழக்கத்திற்கு முன்பாகவே தொடங்கிய தென்மேற்கு பருவமழை /வைகை அணையில் இருந்து அடுத்த மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு/அணையின் மதகுகளை இயக்கி சோதனை நடத்திய அதிகாரிகள்/மதகுகளை பராமரிக்கும் பணி, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது/மதகுகளை இயக்க ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைக்க ஏற்பாடு/மழை, நீர்வரத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க பணியாளர்கள் நியமனம்
Next Story
