50000-க்கு உலை வைத்த குரங்கு - பர்னிச்சர் கடையை சூறையாடியதால் பரபரப்பு
ஈரோடு அவல்பூந்துறை சாலையில் பர்னிச்சர் கடைக்குள் புகுந்த குரங்கை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் அந்த குரங்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதம் செய்துவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story
