குழந்தையின் புட்டிப்பாலை பிடுங்கி குடித்த குரங்கு - வைரலாகும் வீடியோ

x

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் குழந்தையின் புட்டிப்பாலை பறித்து குரங்கு குடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. குழந்தையுடன் வந்த பெண் சுற்றுலாப் பயணி புட்டிப்பால் வைத்திருந்தார். அதனைப் பறித்து மின்கம்பத்தில் ஏறிய குரங்கு புட்டிப்பாலை குடித்தது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்