பணமோசடி புகார் - நடிகர் நிவின் பாலிக்கு போலீஸ் அதிரடி நோட்டீஸ்

x

Nivin Pauly Police Notice | பணமோசடி புகார் - நடிகர் நிவின் பாலிக்கு போலீஸ் அதிரடி நோட்டீஸ்

பணமோசடி புகாரில் நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குனர் ஏப்ரிட் ஷைனுக்கு Abrid Shine கோட்டையம் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆக்ஷன் ஹீரோ பிஜூ Action Hero Biju என்ற மலையாள திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கு பணம் வாங்கிவிட்டு இருவரும் ஏமாற்றியதாக ஷம்னாஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக நடிகர் நிவின் பாலி, இயக்குனர் ஏப்ரிட் ஷைன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பிய போலீசார், புகார் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்