புதுவை எக்ஸ்பிரஸில் கட்டுக்கட்டாக பறந்த பணம்- மடக்கி பிடித்த போலீசார்-பரபரப்பு பின்னணி

x

புதுவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்/ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அதிவிரைவு ரயிலில் கடத்தப்பட்ட ஹவாலா பணம்/ஹவாலா பணத்தை கடத்தி வந்தவர்களை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து பிடித்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் /அதிகாரிகளிடம் சிக்கிய ஜெயின்(பட்டாளம்), அவரது மகன் சில் அசோக், சங்கீதா (சௌகார்பேட்டை)/பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் /மூவரையும் எழும்பூரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை/வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை/சென்னை


Next Story

மேலும் செய்திகள்