மோனலிசாவுக்கு லைஃப்பில் மறக்க முடியாத சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த தொழிலதிபர்
மோனலிசாவுக்கு லைஃப்பில் மறக்க முடியாத சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த தொழிலதிபர் - மீண்டும் இணையத்தை கலக்கும் வீடியோ
கும்பமேளாவுல இருந்தப்ப ஒரே ஒரு வீடியோ மூலமா ஆல்-இந்தியா பிரபலமான இந்த மோனலிசா, பாலிவுட்டிலேயே என்ட்ரீ கொடுத்துட்டாரு..ஆல்-இந்தியா பிரபலமாய்ட்ட சும்மா விடுவாங்களா.. வேறென்ன நகைக்கடை திறப்புதான்.. ஹனிரோஸ் சர்ச்சையில சிக்குன பாபி செம்மனூர், மோனலிசாவ கோழிக்கோடுக்கு வரவச்சி நகைக்கடையை திறக்க வச்சிருக்காரு.. இதுமட்டுமில்லைங்க, ஒரு வைர நெக்லஸையே கிப்ட்டா கொடுத்துருக்காரு,..
Next Story
