லெபனானில் இருந்து தாக்குதல் நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டதால், தாயகம் புறப்பட்டு வந்ததாக, இஸ்ரேலில் இருந்து கோவை வந்த தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.