திண்டிவனத்தை அடுத்த கீழ்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது தாயார் பாலையம் ஆகியோரின் சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வேலையின்றி சிரமப்பட்டு வந்த ராஜேந்திரன் வறுமை வாட்டியதால் தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.