சீரழிக்கப்பட்ட மாணவிகள்; கராத்தே மாஸ்டருக்கு... கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ்க்கு 10 ஆண்டுகள் சிறை/கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு/குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பயிற்சியாளர் கெபிராஜ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.50ஆயிரம் அபராதம் /சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு/கெபிராஜ் குற்றவாளி என நேற்று அறிவித்த சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவித்தது/பாலியல் தொல்லை குறித்து மாணவி அளித்த புகாரில் கடந்த 2021ஆம் ஆண்டு கெபிராஜ் மீது வழக்கு/கெபிராஜின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி ஊடகங்களில் வெளியிட கூடாது - நீதிபதி பத்மா உத்தரவு
Next Story
