மொஹரம் பண்டிகை - நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை

மொஹரம் பண்டிகையை ஒட்டி, நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பரம்பரை டிரஸ்டி கலிபா மஸ்தான் சாகிப் தலைமையில் சிறப்பு துவா நடைபெற்றது. இமாம் ஹசர் உசைன் வரலாறை வாசித்து, துவா ஓதியப்படி இஸ்லாமியர்கள் ஊர்வலம் சென்றனர். சிறப்பு தொழுகையில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com