பசுக்களை பாதுகாக்க வலியுறுத்தி நடைபயணம் : ராமேஸ்வரம் வந்த சாது

பசு வதையை தடுக்க கோரியும் அவற்றை பாதுகாக்க வலியுத்தியும் முகம்மது பைஸ் கான் என்ற சாது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

பசு வதையை தடுக்க கோரியும் அவற்றை பாதுகாக்க வலியுத்தியும் முகம்மது பைஸ் கான் என்ற சாது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் இவர், 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து ராமேஸ்வரம் வந்தடைந்தார். அங்கு, பொதுமக்களை சந்தித்து பசுக்களின் பயன் குறித்து எடுத்துரைக்க உள்ளதாக அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com