மோடி..மோடி..ஸ்டாலின்..ஸ்டாலின்-பிரதமர் நிகழ்ச்சியில் திமுக, பாஜகவினர் மாறி மாறி முழக்கம்

x

மோடி..மோடி.. ஸ்டாலின்..ஸ்டாலின் - பிரதமர் நிகழ்ச்சியில் திமுக, பாஜகவினர் மாறி மாறி முழக்கம்

தூத்துக்குடி-யில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி விழா மேடையில் ஒன்று கூடி உள்ள பாஜக தொண்டர்கள் மோடி,மோடி எனவும், ஸ்டாலின் ஸ்டாலின் என்று திமுக-வினரும் மாறி மாறி கூச்சலிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..கூடுதல் தகவல்களை செய்தியாளர் விஜயகாந்த் வழங்க கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்