நேற்று தமிழகத்தில் வைத்து அறிவித்த மோடி - விஜய் கடும் ஆவேசம்
TVK Vijay | BJP | நேற்று தமிழகத்தில் வைத்து அறிவித்த மோடி - விஜய் கடும் ஆவேசம்
திமுக, பாஜக அரசியல் ஆதாய நாடகத்தை தமிழக மக்கள்
ஏற்கமாட்டார்கள். கீழடியில் கிடைத்த ஆதாரங்களை மறைத்து தமிழகத்தின் நாகரீகத்தை, வரலாற்றையும் மூடி மறைக்கும் பாஜக அரசு, தற்போது சோழர்களின் பெருமையை பேசுவது பாஜகவின் கபட நாடகம் - தவெக தலைவர் விஜய்
Next Story
