சோழ பூமியில் புழுதி பறக்க கால் வைத்தார் மோடி
கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்ட பிரதமர் மோடி
திருச்சியிலிருந்து கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்ட பிரதமர் மோடி
ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி
பொன்னேரி ஹெலிபேடில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை ரோட் ஷோ
சுமார் 3 கி.மீ. தூரம் வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நிகழ்த்துகிறார்
Next Story
