செருப்பை கழட்டி பளாரென அடித்த மநீம சினேகா - பல்லை காட்டி போஸ் தந்த டிரைவர்

x

சென்னையில் ஆட்டோ டிரைவருடன் தகராறு செய்த மக்கள் நீதி மய்ய நிர்வாகி சினேகா மோகன் தாஸ்

இதனிடையே, ஓட்டுனர் பிரசாத் அளித்த புகாரில் சினேகா மோகன் தாஸ் மீதும் பிணையில் வரக்கூடிய 2 பிரிவுகளின் மைலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த சினேகா மோகன் தாஸ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்டோவை அஜாக்கிரதையாக ஓட்டியது குறித்து கேள்வி எழுப்பியதால், ஆட்டோ ஓட்டுநர் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சினேகா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்