தன்னை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம பெண் நிர்வாகி.. பரபரப்பு வீடியோ காட்சி

x

மக்கள் நீதி மய்யம் மாநில மகளிர் நிர்வாகி சினேக மோகன் தாஸ் ஆட்டோ ஓட்டுனரால் தாக்குதல்.

மயிலாப்பூர் போலீசார் விசாரணை.

சைதாப்பேட்டையில் இருந்து ஆட்டோவில் பயணம் செய்தநிலையில் ஆழ்வார் பேட்டையில் இருந்து கூகுள் மேப்பை ஆப் செய்து விட்டு வேறு பாதையில் சென்றதாகவும், அப்பொழுது அதனை பற்றி கேட்டப்பொழுது வாக்குவாதம் ஏற்பட்டு, சாந்தோம் அருகே சினேகாவை கையால் தாக்கியதாக தெரிகிறது ஆட்டோ ஓட்டுனர்.

வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.


Next Story

மேலும் செய்திகள்