MLA Kanimozhi | மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ கனிமொழி
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ கனிமொழி
MLA Kanimozhi | மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ கனிமொழி #kovai #mla #kanimozhi #thanthitv கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் வழங்கினார். தொகுதி மக்களின் கோரிக்கை மனுக்களின் அடிப்படையில், முதல் கட்டமாக இந்த உதவிகள் வழங்கப்பட்டன. TVK Dubai Events சார்பில் வழங்கப்பட்ட சக்கர நாற்காலிகள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் நடமாட்டம் எளிதாகும் என்றும், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அவர்களின் குடும்ப அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
