Gummidipoondi Mla | Lake Issue | ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த எம்எல்ஏ
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தாமரை ஏரிக்குள் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்க கூடாது எனக் கூறி அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் தேங்கிய நீரில் நச்சு நுரை பொங்கியது.
இதையடுத்து, தாமரை ஏரியில் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு வந்த கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். அவரை சமதானப்படுத்திய அதிகாரிகள், தாமரை ஏரி தண்ணீரை அப்படியே அள்ளி குடிக்கும் சூழலை உருவாக்குவோம் என உத்தரவாதம் அளித்தனர்.
Next Story
