நடிகர் ரஜினிகாந்த் நல்ல உடல், மன நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள அவர் இனிய நண்பர் ரஜினி மிக நீண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.